Vishwanath Pratap Singh (25 June 1931 – 27 November 2008) was the seventh Prime Minister of India and the 41st Raja Bahadur of Manda.

காவிரி நதி நீர் பங்கீடிர்காக அதன் தீர்பயத்தை அரசிதழில் கொண்டு வந்தது அவரின் வெற்றி.கலைஞரின் நாடக சபா வினால் நாம் தொடர்ந்து வஞ்சிக்க பட்டோம்.இத்தாலி ய காங்கிரஸ் ஆல் தமிழகத்திற்கு இதில் துரோகம் நடந்த்தேரிய பொழுது காட்டி கொடுக்கும் தினமலம் சஞ்சிகையும் கூட்டி கொடுக்கும் தமிழக இளிச்சவாய் காங்கிரஸ் தியாகிகளும், காவிரி மடியின் ஈரோடு மாமா வும் எங்கே போனார்கள்.இந்திய வில் ஒரு தலை சிறந்த தலைவர் ,பிரதமர் இருந்தார்.உயர்திரு. வி.பி.சிங் அவர்கள் தான் அந்த மனிதர்.காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தவர் அவர் தான். ஆனால் நாம் எல்லோரும் மறதி யை நோயயாக கொண்டவர்கள்.அவரை எந்த ஊடகமும் இந்த தருணத்தில் நினைவு படுத்தவில்லை.இல்லை இருட்டடிப்பு செய்கிறார்கள்...ஏன் தெரியுமா ?இந்திய வில் மைய அரசில் பிற்படுதபட்டவர்களுக்கான இடஒதிக்கிடு மண்டல் கமிஷன் பரிதுரையின் பேரில் அவரல் தான் உறுதி செய்யப்பட்டது,பெரியார் மற்றும் திராவிடர் கழகத்தினால்,தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்ட,பட்டியல் பிரிவின,பழங்குடி மக்களின்,விகிதாசார அடிபட்டியிலான ஒதுக்கிடு முன்னமே இருந்தது,ஆனால் மத்தியில் பிற்பட்ட வகுப்பினருக்கு அது அவரால் பலத்த எதிர்ப்பு கிடையில் (ராஜீவ் காந்தி என்ற உத்தமர் தான் எதிர்த்து மிரட்டியது )கொண்டு வந்தார்.அந்த ஒரே காரணத்துக்காக அவர் ஆட்சியை ராஜீவ் கவிழ்த்தார்.ஆனால் இந்த தலைமுறையில் எதன்னை பேர் (இதனால் கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் பயன் அடைந்தவர்கள்)திரு வி.பி சிங் படத்தை தன் முக நூலில் கொண்டிருக்கிறார்கள்.அண்மையில் விஜய் டிவி யின் நீயா நானா வின் பங்கெடுத்த மாணவர்கள்(நன்றாக படிப்பவர்களாக அந்த அந்த கல்லூரியின் பிரதிநிதிகளாக வந்த )எவ்வளவு தூரம் மழுங்கடிக்க பட்டிருக்கிறார்கள் என்பது வேதனையிலும் கொடுமையான வேதனை.இட ஒதுகிட்டை அவமானமாக பார்கிறார்கள். இது மிகவும் அபாயகரமான சூழல்.அந்த பிரிவு மக்களின் உரிமை (சலுகை இல்லை ) அவர்களால் சுய குற்றமாக உணரபடிகறது.கண்டிப்பாக முன்னேறிய வகுப்பினருக்கு எதிராக இதை நான் முன்மொழியவில்லை.சமுதாய சமநிலைக்கு மட்டுமே இது முன்நேடுகபடிகறது.ஒரு குரி ப்பிட்ட சமூகம் ஆதிக்கம் செலுத்தியதாக உணரப்பட்டதால் இதை கொண்டு வந்தார்கள்.இடஒதுக்கிடு என்பது பொருளாதார சமநிளைக்கான திறவுகோல் இல்லை, அதனால் வருமான அடிப்படியில் கோருவது அபத்தமானது.இந்திய வில் கோபுரங்கள் குப்ப மேடு ஆவதும் குப்பைகள் மாணிக்கம் ஆவதும் ஒரே நாளில் என்பது, சாதாரணம்.எவர்க்கும் நிரந்தர வருமானம் ஒரே மாதிரி இல்லை.அதனால் சாத்தியமில்லை.அடுத்த கருத்து அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை,எதற்கு இடஒதுக்கிடு?திரு ஞானி அவர்களின் பதில் இதற்க்கு சிறந்தது.நுழைவு தேர்வில் உயிரியல் பாடத்தில் வாழை மயுசேசி குடும்பம் என்பது முதல மதிப்பெண் எடுத்தவன் சொல்வான்,அவன் சிறந்த படிப்பாளி, அவனுக்கு சீட கொடுங்கள் என்பது தவறான வாதம்,கிராமத்தில் படித மாணவன் மார்க்கில் பின்தங்கிய மாணவன் வாழை யின் அதனை விசயத்தையும் விரிவாக சொல்வான்,இப்பொழுது சொல்லுங்கள் யார் சிறந்தவன்,முதல் மதிப்பெண் எடுதவரா?யாருக்கு சீட கொடுக்க வேண்டும்,மனப்பாட திறனை மட்டுமே சோதிக்கும் தேர்வு முறை,சமசீரற்ற கல்வி,ஆனால் இடம் மட்டும் மார்க் அடிபட்யில்,,,என்ன நியாயம்?

No comments:
Post a Comment