http://vinosubra.blogspot.com/

Saturday, 23 February 2013

மதிப்புற்குரிய சுப.வீ அய்யா-channel 4 NO FIRE ZONE -ஏன் கலைஞர் தொலைகாட்சியில் இல்லை?

மதிப்புற்குரிய சுப.வீ அய்யா அவர்களே,தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் வாதிகள் ஈழ மற்றும் புலிகளின் ஆதரவானவர்கள் தான்.சில சூழ்நிலைகளில் அவர்களின் நிலைப்பாட்டின் வீரியமும் தடுமாற்றங்களும் நிகழ்ந்திருக்கும்.அது நிச்சயம் குற்றம் ஆக கருத முடியாது.அவர்கள் அரசியல் நிலைப்பாடு ஒரு காரணியாக இருந்திருக்கும்.இங்கே வோட்டு வாங்க வேண்டுமென்றால்,ஈழமும்,தமிழும் எவருக்கும் தேவை.ஆனால்,கலைஞர் மட்டுமே தன் குதிரைகளுக்காக இறுதி போரில் வாய் மூடி மௌனியாக இருந்தார்.இதை விட அவரின் தகுதிக்கு மிகவும் குறைவான சில நாடகங்களையும் நடத்தினார்.நாங்கள் ஆதரவை விளக்கி கொண்டாலும்,மைய அரசுக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை,அதனால் எந்த பயனும் இல்லை என்றார்.ஆனால் இவர் அதை செய்திருந்தார் என்றால் இப்பொழுது அவரின் கண்ணீரை நம்பியிருப்போம்.தன்னுடைய தமிழ் ஈழ உணர்வை நிலைபடுதிகொள்ள,எதிர்ப்பை பதிவு செய்ய இதை விட நல்ல சந்தர்ப்பம் எந்த அரசியல்வாதிகளுக்கும் கிட்டஆத ஒன்று.ஆனால் எதற்கு அதை செய்யவில்லை என்பது கனிமொழி,ராஜா,அழகிரி,தவிர தமிழகத்தில் உள்ள பச்சை குழந்தைக்கு கூட தெரியும்.கலைஞரை மதிக்கிறோம்,போற்றுகிறோம்,ஆனால் நம்ப மாட்டோம்.சுப.வீ அவர்களை,மதிக்கிறோம்,நம்புகிறோம்,ஆனால் ஈழ பிரச்னையில் கலைஞர் ஆதரவு நிலைபாட்டை மன்னிகமட்டோம்.நீங்களே சொன்னிர்கள் என்னை எதிர்பவர்கள் நான் கலைஞருடன் இருப்பதால் என்னை எதிர்கிறார்கள் என்று.தெரிந்தும் தொடர்வது ஏன்?உங்களுக்கு எந்த பிணைப்பும் இருக்கவேண்டிய அவசியம் இல்லையே?நிறைவாக இந்த தலைமுறையில் எதனை பேர் உங்களின் பகத் சிங் புத்தகத்தை படித்து சமூக போராட்டத்திற்க்கு வந்தார்கள் என்று தெரியாது?ஆனால் 1995 களில் அதை படித பொழுது ஒரு முழு இரவு நான் தூங்கிடவிலை.அது ஒருவரின் வாழ்க்கை குறிப்பையும் தாண்டி பல சமூக அரசியல் சிந்தனைகளையும் தூண்டியது.நீங்கள் இந்த சமூகத்திற்கு,இந்த தலைமுறை இளைங்கர்களுக்கு செய்யவேண்டியது இதை தான்.நாங்கள் உங்களை வைத்திருப்பது வேறு ஒரு தளத்தில்.கலைங்கருக்காக உங்களை சுருக்கிகொண்டதுபோதும்.
வினோசுப்ரா@வினோத்குமார்.வி.எம்.எஸ்.

Thursday, 21 February 2013

.உயர்திரு. வி.பி.சிங்-இந்தியா வின் கடைசி நேர்மையாளன் Pratap Singh (25 June 1931 – 27 November 2008) was the seventh Prime Minister of India and the 41st Raja Bahadur of Manda.

Vishwanath Pratap Singh (25 June 1931 – 27 November 2008) was the seventh Prime Minister of India and the 41st Raja Bahadur of Manda.
காவிரி நதி நீர் பங்கீடிர்காக அதன் தீர்பயத்தை அரசிதழில் கொண்டு வந்தது அவரின் வெற்றி.கலைஞரின் நாடக சபா வினால் நாம் தொடர்ந்து வஞ்சிக்க பட்டோம்.இத்தாலி ய காங்கிரஸ் ஆல் தமிழகத்திற்கு இதில் துரோகம் நடந்த்தேரிய பொழுது காட்டி கொடுக்கும் தினமலம் சஞ்சிகையும் கூட்டி கொடுக்கும் தமிழக இளிச்சவாய் காங்கிரஸ் தியாகிகளும், காவிரி மடியின் ஈரோடு மாமா வும் எங்கே போனார்கள்.இந்திய வில் ஒரு தலை சிறந்த தலைவர் ,பிரதமர் இருந்தார்.உயர்திரு. வி.பி.சிங் அவர்கள் தான் அந்த மனிதர்.காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தவர் அவர் தான். ஆனால் நாம் எல்லோரும் மறதி யை நோயயாக கொண்டவர்கள்.அவரை எந்த ஊடகமும் இந்த தருணத்தில் நினைவு படுத்தவில்லை.இல்லை இருட்டடிப்பு  செய்கிறார்கள்...ஏன் தெரியுமா ?இந்திய வில் மைய அரசில் பிற்படுதபட்டவர்களுக்கான இடஒதிக்கிடு மண்டல் கமிஷன்  பரிதுரையின் பேரில் அவரல் தான் உறுதி செய்யப்பட்டது,பெரியார் மற்றும் திராவிடர் கழகத்தினால்,தமிழ் நாட்டில் பிற்படுத்தப்பட்ட,பட்டியல் பிரிவின,பழங்குடி மக்களின்,விகிதாசார அடிபட்டியிலான  ஒதுக்கிடு முன்னமே இருந்தது,ஆனால் மத்தியில் பிற்பட்ட வகுப்பினருக்கு அது அவரால் பலத்த எதிர்ப்பு கிடையில்  (ராஜீவ் காந்தி என்ற உத்தமர் தான் எதிர்த்து மிரட்டியது  )கொண்டு வந்தார்.அந்த ஒரே காரணத்துக்காக அவர் ஆட்சியை ராஜீவ் கவிழ்த்தார்.ஆனால் இந்த தலைமுறையில் எதன்னை பேர் (இதனால் கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும்  பயன் அடைந்தவர்கள்)திரு வி.பி சிங் படத்தை தன் முக நூலில் கொண்டிருக்கிறார்கள்.அண்மையில் விஜய் டிவி யின் நீயா நானா வின் பங்கெடுத்த மாணவர்கள்(நன்றாக படிப்பவர்களாக அந்த அந்த கல்லூரியின் பிரதிநிதிகளாக வந்த  )எவ்வளவு தூரம் மழுங்கடிக்க பட்டிருக்கிறார்கள் என்பது வேதனையிலும் கொடுமையான வேதனை.இட ஒதுகிட்டை அவமானமாக பார்கிறார்கள். இது மிகவும் அபாயகரமான சூழல்.அந்த பிரிவு மக்களின் உரிமை (சலுகை இல்லை ) அவர்களால் சுய குற்றமாக உணரபடிகறது.கண்டிப்பாக முன்னேறிய  வகுப்பினருக்கு  எதிராக இதை நான் முன்மொழியவில்லை.சமுதாய சமநிலைக்கு மட்டுமே இது முன்நேடுகபடிகறது.ஒரு குரி ப்பிட்ட சமூகம் ஆதிக்கம் செலுத்தியதாக உணரப்பட்டதால் இதை கொண்டு வந்தார்கள்.இடஒதுக்கிடு என்பது பொருளாதார சமநிளைக்கான திறவுகோல் இல்லை, அதனால் வருமான அடிப்படியில் கோருவது அபத்தமானது.இந்திய வில் கோபுரங்கள் குப்ப மேடு  ஆவதும் குப்பைகள் மாணிக்கம் ஆவதும் ஒரே நாளில் என்பது, சாதாரணம்.எவர்க்கும் நிரந்தர வருமானம் ஒரே மாதிரி இல்லை.அதனால் சாத்தியமில்லை.அடுத்த கருத்து அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு முன்னுரிமை,எதற்கு இடஒதுக்கிடு?திரு ஞானி அவர்களின் பதில் இதற்க்கு சிறந்தது.நுழைவு தேர்வில் உயிரியல் பாடத்தில் வாழை மயுசேசி குடும்பம் என்பது முதல மதிப்பெண் எடுத்தவன் சொல்வான்,அவன் சிறந்த படிப்பாளி, அவனுக்கு சீட கொடுங்கள் என்பது  தவறான வாதம்,கிராமத்தில் படித மாணவன் மார்க்கில் பின்தங்கிய மாணவன் வாழை  யின் அதனை விசயத்தையும் விரிவாக சொல்வான்,இப்பொழுது சொல்லுங்கள் யார் சிறந்தவன்,முதல் மதிப்பெண் எடுதவரா?யாருக்கு சீட கொடுக்க  வேண்டும்,மனப்பாட திறனை மட்டுமே சோதிக்கும் தேர்வு முறை,சமசீரற்ற கல்வி,ஆனால் இடம் மட்டும் மார்க் அடிபட்யில்,,,என்ன நியாயம்?