http://vinosubra.blogspot.com/

Monday, 20 February 2012

புதிய அடிமை முறை

உலகில் கிடைத்தர்க்கரிய மனித வள ஆற்றலை கொண்டது நம் நாடு.நம் இளைங்கர்களுக்கு ,வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை,கெடுக்காமல் இருந்தால் போதும்.இதை விடுத்து,அடிமைகளை உருவாக்க முனைவதில் இந்த அரசு எதற்காக முயல்கிறது?நம் நாடு,புதிய வடிவிலான மனித ஏற்றுமதியை மத்தியகிழக்கு நாடுகளுக்கும்,பிற நாடுகளுக்கும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.தென் மாவட்டங்களில் உள்ள வீடுகளில்,இளைஞர்களை காண முடிவதில்லை.சிறுவர்களை சிறு முதலாளிகள் வாங்கி சென்று விடுகின்றனர்.இதை தடுக்கவோ மாற்றவோ எந்த அரசும் முயலவதில்லை.எல்லா மாவட்டங்களின் வருவாயை பெற்றுக்கொண்டு சென்னையை மட்டும் மேம்படுதுவர்கலம்,தப்பித்தவறி கூட தென் தமிழகத்தை,திரும்பி பர்க்கமாடர்கலம்,ஒருவேளை நடந்தால் உள்ளூர் அரசியல் ல்விலயாடும்.ஒரு முறை,சட்டமன்றத்தில்,துணை மருத்துவ படிப்புகளுக்கான வேலை வாய்ப்பு குறித்த விவாதத்தில்,சுகாதார அமைச்சர் சொன்ன பதில்-உள்நாட்டில் வேலை இல்லை,அயல் நாடுகளில் அவர்கள் பணி வாய்ப்புகளை தேடிகொள்ளதான் இந்த படிப்புகளை நடத்துகிறோம் என்று.

No comments:

Post a Comment