http://vinosubra.blogspot.com/

Saturday, 3 November 2012

Sky fall-Down Fall, sky fall- திரைப்படம் விமர்சனம்

Sky Fall - James bond's down fall.No sequencing in story line but still it's a visual Treat.Simple a sollanumunaa,நம்ம M-I6 பாட்டிய, பழைய ௦௦007 bond (நம்ம பாட்டியால பாதிக்கப்பட்டவன்)கொல்றதுக்கு பிளான் பண்றான்,அதோட பழைய 007 bond a யார் யார் இருந்தாங்கன்னு agency yoda system a hack பண்ணி you tube la போடுறான்.அவன நம்ம டேனியல் கிரேக (இவரு நல்ல பாண்ட் -எப்படினஅ பாட்டி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாறு),எப்படி கொல்ல்றாரு நு தான் படம்.சரி பாட்டிய வில்லன் கிட்ட இருந்து காப்பதுனாறன,அதுவும் இல்ல.பாட்டிய வில்லன் கிட்ட இருந்து  காபதுறேனு சொல்லி ஒரு பெரிய பண்ணை வீடே ரெண்டு பெரும் சேர்ந்து வெடி வச்சு காலி பண்ணிடுறாங்க.பாட்டியும் செதுடுறாங்க.படம் அவ்வளவுதான்.
ரெண்டு வடிவேல் ஜோக் தான் ஞாபகம் வருது.
மருத மலை படத்துல அர்ஜுன் வடிவேல் அ ரவுடிங்க கிட்ட அடி வாங்காம காபதுறேனு, போலீஸ் ஸ்டேஷன் அ துவம்சம் பண்ணிட்டு வடிவேல் முகத்துல ரத்தம் வர, வடிவேல் சொல்ற வசனம்,
இத தானாட அவனும் செயுரேன்னு சொன்னான்,அவனாவது ஒரு அடியோட விடுருப்பன், நீ எல்லா எடத்துலயும் அடி வாங்க வச்சி டேபிள் செர் எல்லாம் உடசிட்டியனு.same blood தான் இங்கயும் வில்லன் பாட்டிய கொன்னு இருந்த சிம்பிள் அ முடிய வேண்டியத நாலு பில்டிங்க உடைசு பாட்டிய அ அணியாம சாக விடும் பொது,டேனியல் பார்த்த வடிவேல் ஞாபகம் தான் வருது.

Monday, 20 February 2012

புதிய அடிமைகள் நாம்

உலகில் கிடைத்தர்க்கரிய மனித வள ஆற்றலை கொண்டது நம் நாடு.நம் இளைங்கர்களுக்கு ,வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க முடியாவிட்டால் கூட பரவாயில்லை,கெடுக்காமல் இருந்தால் போதும்.இதை விடுத்து,அடிமைகளை உருவாக்க முனைவதில் இந்த அரசு எதற்காக முயல்கிறது?நம் நாடு,புதிய வடிவிலான மனித ஏற்றுமதியை மத்தியகிழக்கு நாடுகளுக்கும்,பிற நாடுகளுக்கும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது.தென் மாவட்டங்களில் உள்ள வீடுகளில்,இளைஞர்களை காண முடிவதில்லை.சிறுவர்களை சிறு முதலாளிகள் வாங்கி சென்று விடுகின்றனர்.இதை தடுக்கவோ மாற்றவோ எந்த அரசும் முயலவதில்லை.எல்லா மாவட்டங்களின் வருவாயை பெற்றுக்கொண்டு சென்னையை மட்டும் மேம்படுதுவர்கலம்,தப்பித்தவறி கூட தென் தமிழகத்தை,திரும்பி பர்க்கமாடர்கலம்,ஒருவேளை நடந்தால் உள்ளூர் அரசியல் ல்விலயாடும்.ஒரு முறை,சட்டமன்றத்தில்,துணை மருத்துவ படிப்புகளுக்கான வேலை வாய்ப்பு குறித்த விவாதத்தில்,சுகாதார அமைச்சர் சொன்ன பதில்-உள்நாட்டில் வேலை இல்லை,அயல் நாடுகளில் அவர்கள் பணி வாய்ப்புகளை தேடிகொள்ளதான் இந்த படிப்புகளை நடத்துகிறோம் என்று.

புதிய அடிமை முறை